Advertisement

மஹா மாரியம்மன் கோவிலில் வரும் 13ல் அலகு குத்தும் விழா

கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், ஏமகண்டனூரில் மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த, 5ல், இரவு, 10:00 மணிக்கு பூச்சூட்டு விழாவுடன், பொங்கல் விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும், 12 மாலை, 5:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 13 காலை, 7:00 மணிக்கு அலகு குத்துதல் மற்றும் கிடா வெட்டுதல், மாலை, 6:00 மணிக்கு பொங்கல் மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 14 காலை, 10:00 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement
 
Outbrain
Advertisement