Advertisement

லக்னம் தெரியுமா? ..கடவுளை தெரிஞ்சுக்குங்க!

உங்கள் ஜாதகத்தில் உள்ள கட்டத்தில் உங்களுக்குரிய லக்னம் (ல/) குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குள் ஒரு கிரகத்தின் பெயரும் இருக்கும் (சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்). அந்த கிரகம் எதுவோ, அதற்கேற்ப நீங்கள் மந்திரங்களைச் சொல்லி, அந்தந்த கிரக தெய்வங்களை தினமும் வணங்கினால் தோஷங் களின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

கிரகம் தெய்வம் மந்திரம்
சூரியன் - சூரிய நாராயணர் - ஓம் சூர்ய நாராயணரே
காயத்ரி - சரணம், காயத்ரி மந்திரம்

சந்திரன் - மகாலட்சுமி - ஓம் மகாலட்சுமியே நமஹ,
சுக்கிரன் - அம்பாள் - ஓம் சக்தி
செவ்வாய் - முருகன் - ஓம் சரவணபவ
புதன் - ராமர் - ராம ராம ராம, ஓம் நமோ, பகவதே வாசுதேவாய
குரு - நாராயணர், சிவன் - ஓம் நமோ நாராயணாய, தட்சிணாமூர்த்தி, ஓம் நமசிவாய

சனி - வெங்கடாஜலபதி - கோவிந்தா, ராமதாச ஆஞ்சநேய,
அனுமன், நரசிம்மர் - யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே,
சாஸ்தா - ஓம் தர்மசாஸ்தாவே சரணம்

ராகு - காளி, துர்க்கை - ஓம் காளி
கேது - விநாயகர் - ஓம் சக்தி விநாயக நமஹ.

Advertisement
 
Outbrain
Advertisement