Advertisement

வன விலங்குகளை படம் எடுக்கலாம் வாங்க..


வன விலங்குகளை படம் எடுக்கலாம் வாங்க..

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வரூப் குமார் மெரைன் என்ஜீனியர் இவரது பொழுது போக்கு

இந்தியாவின் வனங்களில் போய் படமெடுப்பது. இப்போது இவருடன் இவரது சகோதரர் கார்த்திக்கும் சேர்ந்துகொண்டுள்ளார்.இவர் ஒரு கெமிக்கல் என்ஜீனியர்.

இருவரும் சேர்ந்து படம் எடுப்பபோதோ வனங்களுக்கு படையெடுப்பதோ பெரிய விஷயமல்ல ஆனால் வனவிலங்கில் ஆர்வம் உள்ள புகைப்படக் கலைஞர்களை ஒருங்கிணைத்து முறையாக அனுமதி பெற்று அழைத்துச் சென்று வருகின்றனர் அதுதான் புது விஷயம்.

காரணம் ஒவ்வொரு முறை வனத்திற்குள் போய் திரும்பும்போதும் அடுத்து எப்போது வனத்திற்கு வருவோம் என்றே எண்ணம் வரும் காரணம் அப்படி ஒரு அற்புதமான அனுபவங்களை வனம் தருகிறது என்கின்றனர்.

இந்த இயற்கை வனங்களை, வளங்களை எங்களுக்கு தெரிந்த அளவில் எல்லோருக்கும் அறிமுகம் செய்வவதற்காகவே naturographers என்ற அமைப்பை துவக்கியுள்ளோம். உங்களில் யாரும் வனத்திற்குள் போய் படமெடுக்க ஆர்வம் இருந்தால் ஸ்வரூப்பை தொடர்பு கொள்ளுங்கள் அவரது எண்:8940234122.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement