Advertisement

அறிவியல் ஆயிரம்

மாறிவிட்ட கோவா

கோவா என்றாலே ஆங்கிலத்தில் அததன் பெயரில் உள்ள எழுத்துக்களை போல, கீரினீ ஓசன் ஆல்கஹால் ( பசுமை,கடல், மதுபானம்) என்று இருக்கும் தவிர கோவாவில் விபச்சார ,மசாஜ் விடுதிகளும் இருந்தன. அதனால் தான் கல்லூரி சுற்றுலாவில் கோவா சுற்றுலா ,கவரும் சுற்றுலாவாக இருந்தது. ஆனால் மனோகர் பாரிக்கரின் பா.ஜ. அரச விபச்சாரம், காபரே நடனங்களுக்கு தடை விதித்தது. இதனால் விபச்சார பெண்கள் மும்பை, கோல்கட்டாவின் சோனாகஞ்ச் பகுதிகளுக்கு சென்றுவிட்டனர் அதிகாரப்பூர்வ விபச்சார விடுதிகள் இருந்த இடங்கள் இன்று கலை அரஙகுகளாக மாறிவிட்டன.

தகவல் சுரங்கம்

துயரடையும் பறவைகள்.

நீர்நிலைகளை தூர்வாருதலில் இரண்டு வகைகள் உள்ளன.நீர்நிலைகளின் வெவ்வேறு இடங்களை வெவ்வேறு ஆழங்களில் தூர்வாருதல் ஒருவகை, இந்தவகையில் விதவிதமான ஆழங்கள், பல்வேறு பறவைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும். முன்பு தூர்வாருதல் இம்முறையில் தான் நடந்தது.தற்போது பெரிய அளவுஇயந்திரங்கள் பயன்படுத்தபடுவதால் ஒரே மாதிரியான ஆழத்தில் செங்குத்து முறையில் தூர்வாரப்படுகிறது.இதனால் பறவைகளின் எண்ணிக்கை குறையும் ,தூர்வாரும் போதுநீர் நிலைகளில் உள்ள மரங்களும் வெட்டப்படுவதால், பறவைகளுக்கு புகலிடம் இல்லாமல் போய்விடுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement