Advertisement

இயற்கை உலகம்: மனிதனை பிரதிபலிக்கும் நாய்!

மனிதர்களை, நாய்கள் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவை என்பது தெரிந்தது தான். ஆனால், எந்த அளவுக்கு, அவை புரிந்து கொள்கின்றன என்பதை, சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது. புதிதாக, ஓர் அறையில் இருக்கும் போது, உரிமையாளரின் உடல் அசைவுகளை, நாயும் அப்படியே பின்பற்ற ஆரம்பிக்கிறது. தன் எஜமானர் நடந்தால், நாயும் நடக்கிறது. அறையின் வாசலை, எஜமானர் திரும்பிப் பார்த்தால், நாயும் அப்படியே செய்கிறது. நாய்களின் இசைபட வாழும் தன்மைக்கு, இது ஓர் எடுத்துக்காட்டு என்கிறது, அமெரிக்க அறிவியல் மற்றும் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் வெளியாகியுள்ள, ஓர் ஆய்வு.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement