Advertisement

ரித்விக்கின் ஔியும் ,நிறமும்...


ரித்விக்கின் ஔியும் ,நிறமும்...

மென்பொருள் பணியாளரான ரித்விக் தீவிர இயற்கை நேசர்,பயிற்சி பெற்ற மலையேற்ற வீரர் மற்றும் நிழற்படக்லைஞர்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து அற்புதமான பல படங்களை எடுத்துள்ளார்.இவரது படங்களை பார்த்த இந்திய பண்பாட்டுத் தறை இவரை தனித்திறன் ஆய்வாளர் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

பராம்பரிய சித்திரங்கள் இயற்கை படங்கள் சமூக ஆவணப்படங்கள் பயணப்படங்கள் பராம்பரிய நிலக்காட்சி படங்கள் மற்றும் இயற்கை நிலக்காட்சி படங்கள் என்ற பிரிவுகளில் கவனம் செலுத்தி படம் எடுத்துவரும் இவர் தான் எடுத்த படங்களில் இருந்து சிலவற்றை சமீபத்தில் சென்னை லலித்கலா அகாடமியில் கண்காட்சியாக வைத்திருந்தார்.
இவை புகைப்படங்களா அல்லது ஒவியமா? என்று பார்த்தவர்கள் வியந்து பாராட்டிானர்கள்.நீங்களும் பாராட்ட எண்ணினால் அவரது எண்:9566017276.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement