Advertisement

பக்க வாத்தியம்

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்



மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட, இரண்டு ஆழ்துளை கிணறுகளை, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, திறந்து வைத்து பேசினார்.'நீட் தேர்வை, தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன. இத்தேர்வில் விலக்கு பெற முயற்சி எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் விலக்கு பெற முடியவில்லை. நீட் பயிற்சிக்கு தேவையான பல கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்படவுள்ளன' என்றார்.'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து, என்ன புண்ணியம்...' என, நிருபர்கள் சிலர் முணுமுணுத்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement