Advertisement

இயற்கை உலகம்: புதிய பாம்பு இனம்!

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பரவலாகக் காணப்படும், 'நேட்ரிக்ஸ் ஹெல்வெட்டிகா' என்ற பாம்பு இனம் இங்கிலாந்தில் அதிகம் உண்டு. அக்கண்டத்தில் உள்ள பிற அதிகமுள்ள பாம்பு இனங்களின் துணைப் பிரிவாகவே அது கருதப்பட்டது. ஆனால், விலங்குக் காட்சியகங்களில் பல நுாற்றாண்டுகளாக பதப்படுத்தி வைக்கப்பட்ட பாம்புகள் மற்றும் தற்போதுள்ள பாம்புகள் என, 1,600 வகை பாம்புகளின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், இங்கிலாந்தில் காணப்படும் நாட்ரிக்ஸ் ஹெல்வெட்டிகா பாம்பு ஒரு தனி இனம், துணை இனம் அல்ல என்று கண்டறிந்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement