Advertisement

இயற்கை உலகம்: புற்றுநோயை தடுக்கும் இத்தாலிய தக்காளி!

இத்தாலியின் தெற்குப் பகுதிகளில் விளையும் இரண்டு வகை தக்காளிகளுக்கு, வயிற்றுப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி உள்ளதாக, 'ஜர்னல் ஆப் செல்லுலர் பிசியாலஜி' ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. எனவே, இவ்வகை தக்காளிகளின் தன்மைகளை அலசி, வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே உருவாகிய புற்றுநோயின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கும் மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் அக்கட்டுரை அறிவுறுத்துகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement