Advertisement

பக்க வாத்தியம்

நடுத்தர குடும்பம் நடிச்சிக்கிட்டே சாப்பிடலாமா...?

சென்னை, தாம்பரம் மேம்பாலத்தின் கீழ், பேருந்துகள் நின்று செல்வது வழக்கம்.இங்கு நிற்கும் பயணியரைக் குறி வைத்து, மேம்பாலத்தின் கீழ், திராட்சை பழம் வியாபாரம் செய்யும் வியாபாரி, நகைச்சுவையாக தன் வியாபாரத்தைச் செய்வார். 'வாங்கம்மா... வாங்க... அரை கிலோ திராட்சை பழம், 30 ரூபாய் தான். எங்கிட்டே வாங்கினா, சிறிய குடும்பம் சிரிச்சிக்கிட்டே சாப்பிடலாம்... பெரிய குடும்பம் பேசிக்கிட்டே சாப்பிடலாம்...' என்பார்.
தினமும் இவரை இந்த இடத்தில் பார்க்கும் குறும்புக்கார பயணி ஒருவர், நேற்று, 'அப்ப... நடுத்தர குடும்பம் நடிச்சிக்கிட்டே சாப்பிடலாமா...' எனக் கேட்க, வியாபாரி வயிறு குலுங்கச் சிரித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement