Advertisement

பக்க வாத்தியம்

நல்லாவே பயப்படுறாங்க பா!



சென்னை, அம்பத்துார் அடுத்த சூரப்பட்டில், பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு முகாம்நடந்தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களைபார்வையிட்டார்.அதையடுத்து, நிருபர்களின் கேள்விகளுக்கு, 'பரிசீலிக்கப்படும், ஆலோசிக்கப்படும், பேச்சு நடத்தி உள்ளோம், நம்புகிறோம்' என்று, உறுதியற்றபதில்களைக் கூறி நகர்ந்தார்.அங்கிருந்த சில நிருபர்கள், 'ஜெயலலிதா இருந்த போது இருந்த பயத்தை விட, இப்ப அதிகமாகவே பயப்படுறாங்க பா, அமைச்சருங்க...' எனக் கூறிச் சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement