Advertisement

சமீர் வர்மா சாம்பியன்

பாசல்: சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் டென்மார்க்கின் ஜான் ஓஜார்கன்செனை வீழ்த்தினார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சமீர் வர்மா, டென்மார்க்கின் ஜான் ஓஜார்கன்சென் மோதினர். மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்தலாக ஆடிய சமீர் வர்மா, 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement