Advertisement

ஸ்குவாஷ்: ஜோஷ்னா ஏமாற்றம்

பிலடெல்பியா: யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா தோல்வியடைந்து ஏமாற்றினார்.

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில், யு.எஸ்., ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்களுக்கான இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் நுாரன் கோஹர் மோதினர். இதில் ஜோஷ்னா 1-3 (11-9, 9-11, 8-11, 5-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement