Advertisement

தனுசு

தனுசு: உங்களால் பலன் பெற்று நன்றி மறந்தவரை மன்னிப்பீர்கள். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

Advertisement
 
Outbrain
Advertisement