Advertisement

துலாம்

துலாம் : மனக்குழப்பம் தீர குடும்ப உறுப்பினர் உதவுவர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொது விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்ண வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement