Advertisement

இன்றைய நாள்பலன்

இன்று!
ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 8ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 3ம் தேதி,
20.2.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 3:23 வரை;
அதன் பின் சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம் மதியம் 12:58 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
பொது : துர்க்கை, முருகன் வழிபாடு.

Advertisement
 
Outbrain
Advertisement