Advertisement

இன்றைய நாள்பலன்

இன்று!
ஹேவிளம்பி வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ரபியுல் அவ்வல் 21ம் தேதி, 11.12.17 திங்க ட்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 6:53 வரை; அதன் பின் நவமி திதி, உத்திரம் நட்சத் திரம் இரவு 11:14 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00 - 7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30 - 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 - 12:00 மணி

* குளிகை : மதியம் 1:30-3:00 மணி
* சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயி்ர்
* சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம்.
* பொது : சிவன் வழிபாடு.

Advertisement
 
Outbrain
Advertisement