Advertisement

மிதுனம்

மிதுனம்: உங்கள் செயல்களில் வசீகரம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணியாளர்களுக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும்.

Advertisement
 
Outbrain
Advertisement