Advertisement

இன்றைய நாள்பலன்

இன்று!
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 25ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி,
11.12.18, செவ்வாய்க்கிழமை வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 7:35 வரை;
அதன்பின் பஞ்சமி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 1:22 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30--9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00--4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00--10:30 மணி
* குளிகை : மதியம் 12:00--1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : சதுர்த்தி, திருவோண விரதம், விநாயகர், பெருமாள் வழிபாடு,
பாரதியார் பிறந்த நாள்.

Download for free from the Store »

Advertisement
 
Advertisement