Advertisement

இன்றைய நாள்பலன்

இன்று!
விளம்பி வருடம், கார்த்திகை மாதம் 1ம் தேதி, ரபியுல் அவ்வல் 8ம் தேதி,
17.11.18 சனிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 10:21 வரை;
அதன்பின் தசமி திதி, சதயம் நட்சத்திரம் மதியம் 1:39 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், அமிர்த--மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00--10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00--7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா, சனீஸ்வரர் வழிபாடு, கரிநாள்

Advertisement
 
Advertisement