Advertisement

இன்றைய நாள்பலன்

இன்று!
விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 27ம் தேதி, ரபியுல் அவ்வல் 4ம் தேதி,
13.11.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி நாளை அதிகாலை 4:30 வரை;
அதன்பின் சப்தமி திதி, உத்திராடம் நட்சத்திரம் நாள் முழுவதும். சித்தயோகம்

* நல்ல நேரம் : காலை 7:30--9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00--4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00--10:30 மணி
* குளிகை : மதியம் 12:00--1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : கந்தசஷ்டி, முருகன் வழிபாடு.

Advertisement
 
Advertisement