Advertisement

NRIஆல்பம்: ஜப்பான்/சீனா

கொரியாவில் இரண்டு தமிழர்கள், தமிழ்க் குழந்தைகளுக்கான நூலையும், கொரியா மொழியில் தமிழைக் கற்பது எப்படி என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளனர்.
ஹாங்காங்கில் இந்திய சுதந்திர தினவிழாவில், இந்திய தூதர் புனீத் அகர்வாலிடம் குழந்தைகள் கலைக்குழுவினர், இந்திய மேம்பாட்டு அறக்கட்டளைக்கு, இந்தியாவின் கல்வித் திட்டஙகளுக்கான வெளிநாடுவாழ் இந்தியர்களின் உதவியாக நிதி வழங்கினர்.
தைவான்தமிழ்ச்சங்கத்தினால் கொண்டாடப்பட்ட சித்திரை விழா கொண்டாட்டத்தில் தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
ஹாங்காங்கில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி
ஹாங்காங்கில் குழந்தைகள் கலைக்குழுவைச் சேர்ந்த தமிழ் வகுப்பு மாணவ, மாணவியர் தமிழ்ப் புத்தாண்டை புதுமையான முறையில் பல்லாங்குழி போன்ற தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி கொண்டாடினர்.
சீனாவின்குவாங்டாங் தமிழ் சங்கத்தின் சார்பில் குவங்சோ நகரில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் (சங்கமம் ) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
ஹாங்காங் ேஹப்பிவேலி இந்து கோயிலில், ஹாங்காங் திருப்புகழ் சங்கம் சார்பில் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டது.
ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழகம் நடத்திய நடைப் போட்டியில் விஜய் என்ற தமிழர் 2வது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஹாங்காங்கில் ஹரி ஓம் நடன அமைப்பின் வருடாந்திர நிருத்யாஞ்சலி நிழ்ச்சி நடைபெற்றது.
ஹாங்காங் சிட்டி பல்கலைக் கழகத்தில் யுகாதி விழா ( தெலுங்கு வருட பிறப்பு) அன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு சப்பாத்தியும் உருளைக் கிழங்கு குருமாவும் செய்ய கற்றுக் கொடுக்கப்பட்டது.
 
Advertisement