Advertisement

தமிழகம்: 12-அக்-2018

சென்னை மாநில கல்லூரி ( தன்னாட்சி ) பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு பட்டங்களை பெற்ற மாணவர்களிடையே பேசினார்
விழுப்புரம் உயிர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் தொடக்க விழாவில் டி.எஸ்.பி., சங்கர் பேசினார்
நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் உதிரகாளியம்மன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
சென்னையில் நடந்துவரும் புரோ கபடியின் நேற்றைய இரண்டுவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ்அணி வீரர்கள் மோதினர்.
 

Download for free from the Store »

Advertisement