Advertisement

தமிழகம்: 11-அக்-2018

திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு தேசிகனின் 750 வது பிறந்தநாள் விழாவையொட்டி பள்ளி மாண மாணவிகள் பேரனின் நடத்தினர்.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், ஐயப்பா சேவா சமாஜம் சார்பாக சபரிமலையை காப்போம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சபரிமலையைக் காப்போம் பிரார்த்தனை ஊர்வலம் நடந்தது.
நவராத்திரிவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரியமன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி ஸ்ரீ நரசிம்ம ஸ்ரீசுதர்சன ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ சூக்த ஹோமம் நடந்தது
திருப்பூர் முத்தமிழ் சங்கம் சார்பில் நவராத்திரி விழா கலை நிகழ்ச்சி விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது.
 
Advertisement