Advertisement

தமிழகம்: 09-அக்-2018

நவராத்திரியை முன்னிட்டு அன்னை தெரேசா மகளிர் வளாகத்தில் கொலு பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. இதில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள். இடம்: நுங்கம்பாக்கம்
மதுரை காளவாசலில் பிக் சி ஸ்மார்ட் மொபைல்ஸ் ஷோரூமை நடிகை சமந்தா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து இயக்குனர்கள் கவுதம், கைலாஷ், ரவிசந்திரன், பாலு.
சென்னை மாநகராட்சியின் சார்பில், கட்டப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிக்ளுக்கான பூங்காவில் இடம்பெற்றுள்ள உபகரணங்கள்... இடம் : சாந்தோம், சென்னை...
சென்னையில் நடந்துவரும் புரோ கபடியின் நேற்றைய, முதல் போட்டியில் புனே மற்றும் ஹரியானா அணி வீரர்கள் மோதினர்.
கோவையில் பெய்த சாரல் மழையில் உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
 

Download for free from the Store »

Advertisement