Advertisement

தமிழகம்: 08-அக்-2018

கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய கோயமுத்தூர் மாரத்தான் 2018 ல் ஒடிய ஒரு பகுதியினர் .
சென்னை வண்ணாரபேட்டையில் தனியார் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் தவிர்ப்போம் மண்ணை காப்போம் பேரணி நடைப்பெற்றது.
உப்பு உற்பத்தி பாதிப்பு : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உப்பளம் பகுதியில் மழை நீர் புகுந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மழை துவங்கியது ஊர் ஓய்ந்தது ,,இடம் . விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் .
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது.
 
Advertisement