Advertisement

தமிழகம்: 07-அக்-2018

கோவை குமரகுரு கல்லூரியில் பாரதியார் பல்கலைக்கழகம் இடையிலான தடகள போட்டி நடந்தது இதில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகள்
பழநி திண்டுக்கல் ரோட்டில் தேங்கிய மழை நீரில் சிரமத்துடன் கடக்கும் பாதசாரிகள் .
கோவையில் பரவலாக பெய்த மழையில் திணறி வந்த வாகன ஓட்டிகள் .
ஆகாஷ்வாணி சங்கீத் சம்மேளன் - 2018 நிகழ்ச்சி நேற்று சென்னையில் துவங்கியது... இதில் ரோனூ மஜூம்தாரின் புல்லாங்குழல் இசைக் கச்சேரி நடந்தது... இடம் : மயிலாப்பூர்...
சனி பிரதேசத்தை முன்னிட்டு திருவள்ளுர் அடுத்த ஒண்டிகுப்பத்தில் கங்கைநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்.
 
Advertisement