Advertisement

தமிழகம்: 06-அக்-2018

விழுப்புரம் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் பள்ளியில் மாணவிகளின் பேஷன் ஷோ நடந்தது. இதற்காக பாரம்பரியம் மிக்க பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தனர்.
சென்னையில் மழைகாலம் துவங்கியதை அடுத்து விற்பணைக்காக சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பலவண்ண குடைகள். இடம்: ஆழ்வார்பேட்டை,சென்னை.
கொடியேற்றம்...சென்னை, மணலி புதுநகரில் உள்ள ஐயா வைகுண்டபதி கோவிலின் பத்துநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் விருது வழங்கினார்.
 

Download for free from the Store »

Advertisement