Advertisement

தமிழகம்: 05-அக்-2018

பழநியில் பலத்தமழையில் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கனமழை கொட்டிய போது குடை பிடித்து சென்ற மக்கள்.
பழநி முருகன் கோயில் படிப்பாதையில் மழை நீர் ஆறாக ஓடியது.
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.
விழுப்புரத்தில் நடந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநட்டில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் நாகேந்திரநாத் ஓசா பேசினார் அருகில் இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மாவட்ட செயலாளர் சரவணன்.
குருபெயர்ச்சி யாகம்...குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சென்னை, திருவொற்றியூர், வடகுருஸ்தல தக்ஷிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது
 
Advertisement