Advertisement

தமிழகம்: 04 அக். 2018

ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு பகுதியில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு, எஸ்.பி., சன்முகபிரியா ரோஜா பூ மற்றும் கீ செயின் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
வழக்கு விபரங்களை தெரிந்துகொள்ள தொடுதிரையை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் துவக்கி வைத்தார் இடம் : கோவை கோர்ட் வளாகம்
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்தகிராம மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
வனத்துக்குள் திருப்பூர் சார்பில் உலக பசுமை தினத்தை முன்னிட்டு காங்கயம் ரோடு செயின் ஜோசப் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் வனத்துக்குள் திருப்பூர் ஒருகிணைப்பாளர் குமார் பேசினார்.
 

Download for free from the Store »

Advertisement