Advertisement

தமிழகம்: 02-அக்-2018

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு எவர்வின் பள்ளி மாணவர்கள் காந்தி வேடமிட்டு பேரணியாக சென்றனர். இடம்:கொளத்தூர், சென்னை.
திண்டுக்கல் அருகே தர்மத்துபட்டியில் நூறு நாள் வேலை ஆட்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்கள்.
ராமநாதபுரத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த முதியோர்தின தின விழாவில் ஊர்வலமாக வந்த முதியோர்கள்.
ராமலிங்கர் பணிமன்றம் சார்பில் 53ம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார்- மகாத்மா காந்தி விழா மயிலாப்பூரில் துவங்கியது. இதில் பேசிய பா.ஜ மூத்த தலைவர் இல. கணேசன். அருகில் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன்,ராமலிங்கர் பணிமன்றத்தின் தலைவர் மாணிக்கம்,ஊரன் அடிகள் மற்றும் ஆன்மீக பேச்சாளர் சிவகுமார்
 
Advertisement