Advertisement

தமிழகம்: 01-அக்-2018

பிக்பாஸ் 2 சீசனில் பட்டம் வென்ற போட்டியாளர் ரித்விகா.
ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி சென்னை கோபாலபுரத்தில் நடந்தது. இதில் பங்கேற்று தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த மாற்றுத்திரனாளிகள்.
கோடி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்ச்சி கோவை இடையர்பாளையம் வி.ஆர்.ஜி .,மஹாலில் நடந்தது.
சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி பெசன்ட் நகரில் நடந்தது.
திருச்சியில் காவேரி மருத்துவமனை, யங் இந்தியன் போன்றவை இணைந்து, உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்னூர் உழவர் சந்தையில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் நடந்த பலுதூக்கும் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்.
 
Advertisement