Advertisement

தமிழகம்: 14-செப்-2018

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோவிலில்,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிட்லப்பாக்கத்தில் பத்தாயிரத்திற்க்கும் மேற்பட்ட விநாயகர் திருஉருவம் மற்றும் படங்களுடன் நடந்த கண்காட்சியில் இடம் பெற்ற வித்தியாசமான விநாயகர்கள்
சிவகங்கையில் பெய்த மழையால் வாகனத்தின் முன் விளக்கை எரிய விட்டு சென்ற கார்கள். இடம்:சிவகங்கை தொண்டி ரயில்வே மேம்பாலம்.
முந்தி முந்தி விநாயகரே ...விநாயகர் சதுர்த்தியில் கோவை குறிச்சி குளத்தில் ஆதவன் மறைவில், விசர்ஜனம் செய்ய கரைந்து செல்லும் விநாயகர்.
 
Advertisement