Advertisement

தமிழகம்: 13-ஜூலை-2018

சிங்கம்புணரியில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது
அரசு அருங்காட்சியகத்துறை சார்பில் நடமாடும் உலா பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியக கண்காட்சியை கடலூர் மஞ்சக்குப்பம் சி.இ.ஓ..அலுவலக வாளகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ.மாணவிகள் பார்வையிட்டனர்
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மழை மற்றும் குளிர் அதிகமுள்ளதால் , வெம்மையான உடைகளை வாங்கும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல் மலையடி பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு மக்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் நடந்தது
 
Advertisement