Advertisement

தமிழகம்: 10-ஜூலை-2018

கோவை வேளாண்மை பல்கலையில் 2018-19 க்கான இளநிலை படிப்புகளுக்கு பொதுக் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நேற்று நடந்தது.
விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு​ கொண்டு வந்த நெல் முட்டைகள்.
மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் ராமேஸ்வரம் கடற்கரயில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.
கும்பாபிஷேகத்துக்கு தயாராக உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கிழக்கு பெரிய கோபுரம்
 
Advertisement