Advertisement

தமிழகம்: 09-ஜூலை-2018

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் பராமரிப்பு இல்லாத சிவன்கோவில்
பண்ருட்டியில் நடந்தவிழாவில் விளையாட்டு குழுவினர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வழங்கினர்.
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை டிராலி மூலம் ஆய்வு செய்த தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் வி.டி.கஸ்வான்
திருப்பூர் ஜாவா மோட்டார் சைக்கிள் கிளப் சார்பில் திருப்பூரில் இருந்து கோவை, வாளையார் வரை ஜாவா பைக்கில் சாலை பாதுகாப்பு விழிப்புனர்வு பேரணி சென்றனர்.
 
Advertisement