Advertisement

தமிழகம்: 06-ஜூலை-2018

லாஸ்பேட்டையில் இந்திய விளையாட்டு ஆணை யம் சார்பில் கட்டப்பட்டு, திறப்புவிழாவிற்கு தயாராக உள்ள உள்விளையாட்டு அரங்கம்.
விழுப்புரம் கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.
மதுரைக்கு மோனோ ரயில் அவசியம் என்பதை உணர்த்தும் போக்குவரத்து நெரிசல் இடம்: தெற்கு மாரட் வீதி, மதுரை.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி பில் ஸ்மார்ட் பேனர் டு மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது.
 
Advertisement