Advertisement

தமிழகம்: 03-ஜூலை-2018

பருவமழையால் பாலமேடு அருகே விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள மானாவாரி விவசாயிகள்
மருத்துவ கவுன்சிலிங்...பொது பிரிவினர்களுக்கான மருத்துவ கவுன்சிலிங் சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் துவங்கியது. இதில் பங்கேற்க வந்த மாணவர்களின் கார்கள்.
வன்கொடுமை சட்டத்தை வலுபடுத்த வலியுறுத்தி கம்யூ., கட்சிகள் சார்பில் கோவை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த போராடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மண்பான்ட தொழிலாளர்கள் குளங்களில் மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.
 
Advertisement