Advertisement

தமிழகம்: 02-ஜூலை-2018

திருப்புத்தூர் கண்டவராயன்பட்டியில் வல்லநாட்டுகருப்பர் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள் கொடைக்கானல் மலையில் பூத்துள்ளன.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் இலக்கிய சந்திப்பு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப் வளாகத்தில் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் திருமூர்த்தி பேசினார். அருகே சங்கக துணை செயலாளர் கரீம், கவிஞர் முகமது அலி ஜின்னா உள்ளிட்டோர் .
அண்ணா பல்கலை நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் இலக்கை எட்ட வழிகாட்டும் தினமலரின் உங்களால் முடியும் நிகழ்ச்சியில் ஆலோசனைகளை வழங்கிய பொறியியல் கல்லூரி சேர்கைக் குழு உறுப்பினர் நாகராஜன்.இடம்: வெங்கடா புரம், அம்பத்தூர் சென்னை.
 
Advertisement