Advertisement

தமிழகம்: 01-ஜூலை-2018

பரங்கிப்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கியில், நடந்த நுாற்றாண்டு விழாவில் மூத்த வாடிக்கையாளர்களை, வங்கி மேலாளர் ராஜன் கவுரவித்தார்.
கிள்ளையில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
மதுரையில் நேற்று பெய்த கனமழையால் சாலையில் தேங்கியிருந்த நீரை கிளித்து கொண்டு சென்ற வாகன ஓட்டிகள்.
மதுரையில் ஈடேற்றும் சமத்துவம் நூலை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெளியிட நீதிபதி சி.டி.செல்வம பெற்றுக் கொண்டார்.
கொடைக்கானல் பூம்பாறை பள்ளதாக்கு பகுதியில் மலையில் தவழும் மேகங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்திக்கு அவரது சொந்த ஊரான திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
Advertisement