Advertisement

தமிழகம்: 11-ஜூன்-2018

சென்னை ஏழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை, பொதுமக்கள் பார்வைக்காக பாரம்பரிய நீராவி ரயில் நேற்று இயக்கப்பட்டது... இடம் : எழும்பூர்.
பருவமழை காரணமாக கோவை தென்னனூர் , தண்ணீர் பந்தல், அணையில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் ஆர்ப்பரித்தி கொட்டுகிறது.
கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் அரங்கில் நடந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவலைகள் குறித்து மரபின் மைந்தன் முத்தையா பேசினார். அருகில் ஜோதிடர் ஷெல்வி, விஜயா பதிப்பகம் நிறுவனர் வேலாயுதம் உள்ளிட்டோர்.
குமரி மாவட்டத்தில், சூறை காற்றுடன் பெய்து வரும் மழையால், முறிந்து கிடக்கும் வாழைகள்.
 
Advertisement