Advertisement

தமிழகம்: 15-மே-2018

விருத்தாசலம் பகுதியில் தண்டு துளைப்பான் தாக்குதலால் அழிந்த முந்திரி மரம்.
குன்றத்தூர் மெயின் ரோடு, போரூர் அருகே பூமிக்கடியில் மின் வடங்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆபத்தான முறையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டுள்ள வடங்கள்.
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தே திபெத் எல்லைப்பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களை வழி அனுப்பும் விழா அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்கள்.
நத்தம் அருகே செங்குறிச்சி கூட்டுறவு வங்கியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்
 
Advertisement