Advertisement

தமிழகம்: 12-மார்ச்-2018

குரங்கணி தீயில் சிக்கிய மாணவிகள் போடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்
தேனி மாவட்டம் குரங்கனி வனப்பகுதியில் டிரக்கிங் சென்றவர்கள் காட்டு தீயில் சிக்சினர் மிட்கப்பட்டவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேனி - போடி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.
திருப்பூர் டவுன் ஹாலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் போலீஸ் எழுத்து தேர்வு முடிந்த பின் உடமைகளை வாங்க வரிசையில் காத்திருந்த தேர்வர்கள்.
மாணவர்கள் திறம் மேம்பாட்டு விழா...சென்னை, கொளத்தூரில் உள்ள கே.பி.ஜே., குருகுளப் பள்ளியில் மாணவர்கள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தங்களின் சிறந்த திறனை வெளிபடுத்தி அசத்திய மாணவர்கள். படம்- எஸ்.ரமேஷ்.
 
Advertisement