Advertisement

தமிழகம்: 11-மார்ச்-2018

திண்டுக்கல்லில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் கோவை பி.என்.ஜி., திருச்சி பிஷப் அணிகள் மோதின.
திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியில் குடிநீர் வராததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மானாமதுரை நான்கு வழிச் சாலையில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணாமல் இருக்கும் நவீன ஆவின் பாலகம்.
கோவை ப்ரூக் பீல்ட்ஸ் மாலில் பெண்கள் தின விழாவையொட்டி பெண்களுக்கான ஓவிய போட்டி நடந்தது
 
Advertisement