Advertisement

தமிழகம்: 10-மார்ச்-2018

மதுரை காமராஜ் பல்கலை கல்லூரியில் நடந்த விழாவில் பட்டி மன்ற பேச்சாளர் ராஜா பேசினார். இடமிருந்து தமிழ் துறை தலைவர் சாந்தி 7 முதல்வர் இருப்பான், பேராசிரியர் பழனிராஜன்.
கோவையில் நடைபெற உள்ள 17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சேப்பாக்கத்தில் நடந்தது... இதில் பேசிய உத்தமத்தின் தவைவர் ம.கணேசன்.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பரிசுகள் வழங்கினார்.
கோவை அரசு மருத்துவமனையில் நடந்து வரும் பல்வேறு பணிகளை சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் வடுக மேட்டு ராஜாக்காபட்டி நவ காளியம்மன் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது
 
Advertisement