Advertisement

தமிழகம்: 09-மார்ச்-2018

விருது...கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடந்த பெண் தின விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாளுக்கு பேராசியர் கவிதா விருது வழங்கினார்.
தண்ணீர் இல்லாமால் கோவில் குளம்...தண்ணீர் இல்லாமல் தரைமட்டமான சென்னை, திருவொற்றியூர், தியாகராஜர், வடிவுடையம்மனின் ஆதிஷேச குளம்.
திருச்சி உறையூர் குழுமாயியம்மன் கோவிலில் குட்டிக் குடி திருவிழாவில், முழங்கிய பாரம்பரிய இசை கருவிகளான தாரை, தப்பட்டை.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்
 
Advertisement