Advertisement

தமிழகம்: 08-மார்ச்-2018

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர்.
நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் மழலையர் தொடக்க ப்பள்ளி சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை ரத்தினம் கல்லூரியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவியர்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மாநாடு...முதலமைச்சர் தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் போலீஸ் உயர் அதிகாரிகள். கலந்து கொண்டனர்.
 
Advertisement