Advertisement

தமிழகம்: 06-மார்ச்-2018

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன்
கடலூர் கெடிலம் ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தேனியில் தர்மபுரி கொய்யாவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் கொங்கனகிரி கந்தபெருமான் கோவில் ராஜகோபுரம் கட்டும் பணி தீவிரமாகப நடந்து வருகிறது. அதில் நுழைவாயிலில் வைப்பத்காக யானை சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் அந்தியோதயா சிறப்பு ரயில் விருதுநகர் வந்தது.
 
Advertisement