Advertisement

தமிழகம்: 04-மார்ச்-2018

திருப்பூர், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை தெப்ப உற்சவம் நடந்தது.
கடலூர் பாடலீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லலூரி செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழாவையொட்டி, தெப்ப உற்சவத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உரிய விலை கிடைக்காததால் ரோட்டுக்கு வந்த தக்காளிகள். இடம் : கோவை வேளந்தாவலம் ரோடு, பிச்சனூர்.
திருப்பூர், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை தெப்ப உற்சவம் நடந்தது.
உடுமலை அரிமா சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதல் முறையாக ஆப் மூலம் பயன் பெறும் வாடகை சைக்கிள் அறிமுக விழா அம்மணி அம்மாள் பள்ளி முன்பு நடந்தது.
 
Advertisement