Advertisement

தமிழகம்: 13-ஜன-2018

பழநி இடும்பங்குளம் ஷவரில் குளித்து மகிழ்ந்த தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள்
நத்தம் என்.பி.ஆர்., கல்லூரி பொங்கல் விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
தேனி நாடார் சரஸ்வதி கலைக்கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது.
பொங்கல் பண்டிகைக்காக மேலூரிலிருந்து விருதுநகருக்கு விற்பனைக்கு வந்த கரும்புகள்.
சிவகங்கையில் தைப்பொங்கலை முன்னிட்டு அரசு சார்பாக நடந்த கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்
 
Advertisement